ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு சொல்வார்கள்
உன்னையும் நான் ஒப்பிட்டு பார்க்கின்றேன்
நிலவோடு - வளரும், தேயும், ஒரு நாள்
காணாமல் போய் விடும்
நீர் - தன்மையற்றது, சேரும் பொருளோடு
பொருள் தருவது
நெருப்பு - உன்னை என்னால் அணைக்க
முடியாது
இயற்கை ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கின்றது,
நீயும் தனித்துவமாக இருக்கின்றாய்
நீ நீயாக இருப்பதே எனக்கு விருப்பம்
உன் அரவனைப்பில் நான் இருப்பதே எனக்கு சுகம் தரும்
No comments:
Post a Comment