Thursday, April 25, 2019

வண்டலூர் உயிரியல் பூங்கா (LIVE)



வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 
விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ
 இருந்தபடி உங்கள் மொபைலில் சிங்கம் , புலி, 
என அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பாக காணலாம்.


இந்த லிங்கில் சென்று எந்த விலங்குகளை பார்க்க வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை 
கிளிக் செய்தால் போதும். அதன் நேரடி 
காட்சிகளை ( Live streaming) 24 மணி நேரமும் 


கண்டு ரசிக்கலாம்...

No comments:

Post a Comment